ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக் 93 வயதில் 5-வது திருமணம்: காதலியை கரம் பிடித்தார்

நியூயார்க்: பிரபல ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக், தனது 93-வது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வெளியிட்டிருந்தார். அவரது காதலியான 67 வயதான எலெனா ஜோகோவாவை அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. எலெனா, ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். தற்போது அமெரிக்க நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் உயிரியல் துறை வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

EVM வாக்கு எண்ணிக்கை… அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்..!!

Lok Sabha Elections 2024: 18வது மக்களவை பொதுத்தேர்தலில் ப்திவான வாக்குகள் நாளை, ஜூன் 4ம் தேதி எண்ணப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நினைத்தேன் வந்தாய் அப்டேட்: சவால் விடும் சுடர்.. கூட்டு சேர்ந்து இந்து, மனோகரி போடும் திட்டம்

Ninaithen Vandhai Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

'அனைவருக்காகவும் யோசித்த கலைஞர்…' உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த கருணாநிதி!

Karunanidhi Inclusive Politics: கலைஞர் கருணாநிதி தனது திட்டங்களிலும், செயல்பாட்டிலும் எப்படி அனைவரையும் உள்ளிடக்கிய வகையில் சிந்தித்தார் என்பது குறித்தும், அதன் முக்கியத்துவத்தையும் அவரது 101ஆவது பிறந்தநாளான இன்று நினைவுக்கூர்வது அவசியமாகும். 

64 கோடி மக்கள் வாக்களித்து உலக சாதனை! இந்திய தேர்தல்ஆணையர் பெருமிதம்…

டெல்லி: 18வது மக்களவைக்கான தேர்தலில் அதிக அளவில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றி சாதனை செய்துள்ளது. வாக்குப்பதிவில் வரலாறு  காணாத அளவில், இதுவரை எந்தவொரு  நாட்டிலும் இல்லாத வகையில் 64 கோடி மக்கள் வாக்களித்து உலக சாதனை  படைக்கப்பட்டு உள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது அனைத்து G7 நாடுகளின் 1.5 மடங்கு வாக்காளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் 2.5 மடங்கு வாக்காளர்கள் என்றும் கூறினார். நாடு … Read more

நோட்டாவுக்கு கீழ் சென்ற காங்கிரஸ்.. ராகுல் காந்திக்கு விழுந்த இடி.. சிக்கிமில் நிலைமை ரொம்பவே மோசம்

காங்டாக்: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், நேற்று வெளியான சிக்கம் சட்டசபைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. Source Link

2வது திருமணத்தை முடித்த அபிஷேக் ராஜா.. மணக்கோலத்தில் மனைவியுடன் எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: யூடியூப் விமர்சகராக இருந்து அபிஷேக் ராஜா பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றார். ஏற்கனவே தீபா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்த அபிஷேக் ராஜா இன்று தனது இரண்டாவது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. Fully Filmy யூடியூப் சேனலில் ஆரம்பத்தில் சினிமா விமர்சகராக

விற்பனையில் சாதனை படைக்கின்ற கியாவின் கேரன்ஸ் எம்பிவி

விற்பனைக்கு வெளியிடப்பட்ட 27 மாதங்களில் சுமார் 1.50 லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையை கேரன்ஸ் எம்பிவி கார்களை கியா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 7 இருக்கை பெற்றுள்ள கேரன்ஸ் மாடலுக்கு சவாலாக குறைந்த விலையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர், மாருதி எர்டிகா , XL6, டொயோட்டா ரூமியன் ஆகியவற்றுடன் பேஸ் வேரியண்ட் இன்னோவா கார்களையும் எதிர்கொளுக்கின்றது. கேரன்சில்  1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான எஞ்சின் … Read more

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்…

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூன் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.   மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

“இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 100 டன் தங்கம்!" – இந்த தங்கம் எதனால் இங்கிலாந்திற்கு சென்றது?!

இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 100 டன் தங்கம் தான் இந்தியாவில் பேசப்பட்ட பரபரப்பான விஷயம். என்ன அது? இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் தங்கள் நாட்டின் தங்கத்தை பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் வைத்துள்ளனர். இப்படி வெளிநாடுகளில் தங்கம் சேமித்து வைக்கும் பழக்கம், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டது. என்ன அது? ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில், “சில நாள்களுக்கு முன்னால் வரை, இந்தியாவில் 308 டன் தங்கம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பேங்க் ஆஃப் … Read more