ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயிலை தடையின்றி வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஏழை மக்களின் தேவையையும், பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த இரு மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. பொதுமக்களுக்கு வழங்குவதற்கான துவரம்பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும், அவை உடனடியாக … Read more

மாவட்ட ஆட்சியர்களை அமித் ஷா மிரட்டியதாக சர்ச்சை: ஜெய்ராம் ரமேஷிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பாக 150 மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த குற்றச் சாட்டு தொடர்பான விரிவான தகவல் மற்றும் ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு ஜெய்ராம் ரமேஷிடம் இந்திய தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணை யம் கூறியுள்ளதாவது: மாவட்ட ஆட்சியர்கள்தான் தேர்தலின்போது அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் … Read more

காசா போர் எதிரொலி: இஸ்ரேலியர்கள் நுழைய தடை விதிக்க மாலத்தீவு திட்டம்

புதுடெல்லி: இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதனிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. காசா – இஸ்ரேல் போர் இன்னும் நீடித்துவரும் நிலையில், கடந்த மே 26 ஆம் தேதி ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலக நாடுகளின் கவனம் ரஃபாவின் பக்கம் திரும்பியது. அண்மையில், ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய … Read more

நாளை வருகிறது நாடே காத்திருக்கும் தேர்தல் முடிவுகள்: ECI இணையதளத்தில் காண்பது எப்படி?

Lok Sabha Election 2024 Results: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில சட்டப் பேரவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்டர் போடாதீங்க… Zomato போட்ட பதிவு – உற்றுப் பார்க்கும் மக்கள்… என்ன மேட்டர்?

Zomato: வழக்கத்தை விட இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் என்பது தாங்க முடியாத அளவுக்கு கொடூரமாக இருந்தது. உதாரணத்திற்கு, கடந்த மே 29ஆம் தேதி டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த அளவிற்கு வெப்பம் கடுமையாக இருக்கும் சூழலில், மதிய பொழுதுகளில் வெயிலில் நடமாடினால் அவர்களுக்கு நிச்சயம் உடல்நல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.  இந்தியா முழுவதும் இந்த கோடை காலத்தில் அதாவது மே 31ஆம் தேதி வரை … Read more

தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்புணர்வு: சினிமா தயாரிப்பாளர் முகமது அலி கைது…

சென்னை: தனது அலவலகத்தில் பணியாற்றி வந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்தகொண்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி என்ற 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் மேலும் பல பெண்களிடம் தவறான நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில், பிரபல போதைபொருள் கடத்தல் மன்னன் ஜாபர் ஜாதிக் கைது செய்யப்பட்டது முதல், அவர் போதை பொருள் விற்பனை மூலம்  கிடைத்த … Read more

ஆசை ஆசையாக இருக்கே பாஜக? பொசுக்குனு நம்ம ஸ்டாலினை சொல்லி.. கனவை நொறுக்கிட்டாங்களே மம்தா.. என்னாகுமோ

கொல்கத்தா: மேற்கு வங்கத்தை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகள் எகிறி கொண்டிருக்க, எக்ஸிட் போல் குறித்து மம்தா பானர்ஜி தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.. இந்த முறையும் மேற்கு வங்கத்தில், மும்முனை போட்டியே நிலவியது… திரிணாமுல் காங்கிரஸ் வழக்கம்போல், மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் Source Link

Baakiyalakshmi serial: 27 வருஷமா அம்மாவை பாக்கியா எப்படித்தான் சமாளித்தாளோ.. கோபி ஆச்சர்யம்!

 சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி தன்னுடைய ஒளிபரப்பை தொடர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் கோபி, பாக்கியா, ராதிகா, ஈஸ்வரி என முன்னணி கேரக்டர்களை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை சுவாரசியமாக கொடுத்து வருகிறார் இயக்குனர். ஜெனி மற்றும் செழியன் இடையில் தொடர்ந்து பிரச்சினைகள் காணப்படும் சூழலில்

விமர்சனம் செய்வது எளிதானது – தீர்வு காண்பது கடினமானது

• நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முறையான திட்டம் எந்தவொரு அரசியல் கட்சியிடமும் இல்லை   • பழைமையான அரசியலில் ஈடுபட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.   • பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு மாற்றுத் திட்டம் ஏதேனும் இருந்தால் முன்வைக்கவும்.   • அன்றேல் பொருளாதார பரிமாற்றச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள் – ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ள நிலையில், மீண்டும் … Read more

Modi: `தெய்வீக, அசாதாரண ஆற்றலை உணர்கிறேன்…' – குமரி தியானம் குறித்து பிரதமர் மோடி

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள்களாக (45 மணி நேரம்) தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்படும்போது பார்வையாளர்கள் புத்தகத்தில் `எனது ஒவ்வொரு நிமிடமும் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்படும்’ என்று எழுதினார். அதைத் தொடர்ந்து, அவர் கன்னியாகுமரி தியானம் குறித்து ஒரு கட்டுரை எழுதியதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கன்னியாகுமரியில் மோடி அந்தக் கட்டுரையில், “இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் பார்வதி தேவியும், சுவாமி விவேகானந்தரும் தவம் செய்த, … Read more