2014, 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் என்ன கூறின? – 2024ல் என்னவாகும்?

மக்களவை தேர்தலின் அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் நேற்றுடன் முடிவடைந்தன. நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு நேற்று மாலை 6:30 மணியிலிருந்து வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிவரத் தொடங்கின. பல ஊடக நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவாதத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முன்னதாக முடிவு செய்ததால் பரபரப்பு … Read more

இன்று வைகோ மருத்துவமனயில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை இன்று மதிமுக செயலாளர் வைகோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தோள்பட்டை எலும்பு முறிவுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு அங்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குணமடைந்து வருகிறார். வைகோவை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையில் தொடர்ந்து 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த வைகோ, இன்று மாலை வீடு திரும்புவார் … Read more

Actor Simbu: சிம்புவுடன் STR48 படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்.. அட இவரா!

சென்னை: கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக மிகவும் வெயிட்டான கேரக்டரில் அவர் நடித்து வருவதாகவும் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட எஸ்டிஆர்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு 'கார்பரேட் விளையாட்டு'-சஞ்சய் ராவத் விமர்சனம்

மும்பை, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதையடுத்து வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நாட்டில் 3-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன. இந்தநிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு குறித்து உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:- ஊடக நிறுவனங்களின் மீது மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்பது ஒரு ‘கார்பரேட் விளையாட்டு’ மற்றும் மோசடி. நிறுவனங்கள் … Read more

டி20 உலகக்கோப்பை; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

கயானா, 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று (இந்திய நேரப்படி இன்று) தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணியும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் … Read more

அமெரிக்காவில் நள்ளிரவில் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி, 26 பேர் காயம்

அக்ரோன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ஒஹியோ மாநிலம் அக்ரோன் நகரில் நேற்று நள்ளிரவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 26 … Read more

டாஸ்மாக் மதுவில் கலப்படம்: 13 பேர் பணியிடை நீக்கம் @ உதகை

உதகை: உதகையில் டாஸ்மாக் மதுவில் கலப்படம் செய்து விற்ற புகாரின்பேரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் உட்பட 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வந்தன. 500 டாஸ்மாக் கடைகளை அரசு மூட உத்தரவிட்டதை தொடர்ந்து, நீலகிரியில் மூன்று கடைகள் மூடப்பட்டதால், தற்போது 73 கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் தினசரி ரூ.1.5 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. ஏப்ரல், மே மாதம் கோடை சீசன் என்பதால் சுற்றுலா … Read more

திஹார் சிறையில் இன்று சரணடைகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று திஹார் சிறையில் சரணடைகிறார். முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவிடம் மற்றும் அனுமன் கோயிலுக்குச் செல்ல உள்ளதாக அவர் கூறியுள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனில் மே 10 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜூன் 1ம் … Read more

கடந்த 2004ல் நடந்தது போல இப்போதும் நடக்கும் : ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் 2004ல் நடந்தது போல இப்போதும் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் அறிவிப்பதிபடி நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நேற்றைய 7-ம் கட்ட வாக்குப்பதிவுடன் நடந்து முடிந்தது.  பதிவான வாக்குகல் வரும் 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற ஆவல் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. பிரபல … Read more

நைட் பார்ட்டி முடிந்து நடிகரின் ரூமுக்கே சென்ற பேபி நடிகை.. பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாரா?

 சென்னை: பேபி நடிகை தொடர்ந்து மும்பையில் முகாமிட்டுள்ள நிலையில், பிரபல நடிகரின் படத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என அவருடன் நைட் பார்ட்டிக்கு எல்லாம் சென்று வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஏற்கனவே அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், திடீரென அந்த நடிகையால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய் விட்டதாம்.