டெல்லியில் தண்ணீர் பஞ்சம்: உ.பி., அரியானா முதல்-மந்திரிகளுக்கு டெல்லி மந்திரி அதிஷி கடிதம்

புதுடெல்லி, டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாலும், அரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாலும் தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதை தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க உதவ வேண்டும் என உத்தர பிரதேசம் மற்றும் அரியானா மாநில முதல்-மந்திரிகளுக்கு டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷி கடிதம் … Read more

ஜூன் 7.., வரவுள்ள அல்ட்ரோஸ் ரேசர் முன்பதிவு துவங்கிய டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடலாக வெளியிட உள்ள அல்ட்ரோஸ் ரேசர் காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் வேரியண்ட் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளது. அல்ட்ரோஸ் ரேசரின் டீசரில் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ள இந்த காரில் R1, R2, R3 என மூன்று விதமான வேரியண்ட் பெற்று 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் … Read more

Tamil News Live Today: `எப்போது வெளிவருவேன் என்று தெரியவில்லை' – திகார் சிறையில் சரணடைந்தார் கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்! உச்ச நீதிமன்றம் அளித்த 21 நாள்கள் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று மாலை திகார் சிறையில் சரணடைந்தார். இன்னொருபக்கம், கெஜ்ரிவால் மீதான நீதிமன்ற காவலை நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜூன் 5-ம் தேதி வரை கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது. கெஜ்ரிவால் இதற்கிடையில், திகார் சிறையில் சரணடைவதற்கு முன்பு … Read more

“பிரதமர் மோடியை விமர்சித்தால் விழா நாயகனா?” – திமுகவுக்கு தமிழக பாஜக கேள்வி

சென்னை: “முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தால் கைது நடவடிக்கை?. பிரதமர் மோடியை விமர்சித்தால் விழா நாயகனா?” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2014ல் நரேந்திர மோடி பிரதமரானது முதல் அவரை கடுமையாக விமர்சித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். பிரதமர் மோடியை எதிர்க்கிறார் என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சமீபத்தில் அவருக்கு விருது வழங்கியது. அந்த விழாவில் பிரதமர் … Read more

“Exit polls போலி; ஜூன் 4ம் தேதி பாஜக வெற்றி பெறாது” – சரணடைவதற்கு முன்பு கேஜ்ரிவால் பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று தெரிவித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை, ஜூன் 4ம் தேதி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் வழங்கிய 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் நிறைவடைந்த நிலையில் கேஜ்ரிவால் திஹார் சிறையில் இன்று சரணடைந்தார். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், … Read more

டி20 உலகக் கோப்பை: இந்த முறை கப் இந்திய அணிக்குதான்… ஏன் தெரியுமா?

India National Cricket Team: 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்திய நேரப்படி இன்று (ஜூன் 2) முதல் தொடங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் குரூப் சுற்றில் குரூப் ஏ-வில் இடம்பெற்ற அமெரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடா அணியை வென்று, வெற்றியுடன் தொடரை தொடங்கியிருக்கிறது. அமெரிக்க அணி வங்கதேச அணிக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் … Read more

சென்னையில் போதை ஊசி நடமாட்டத்தை தடுக்க காவல்துறை புதிய நடவடிக்கை…

சென்னையில் அதிகரித்து வரும் போதை ஊசி நடமாட்டத்தை தடுக்க மாநகர காவல்துறை புதிய நடவடிக்கையை துவங்கியுள்ளது. சென்னையில், குறிப்பாக வடசென்னையில் கடந்த சில மாதங்களாக அதிகரித்துவரும் போதை பொருள் மற்றும் போதை ஊசி கலாச்சாரத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் அடிமையாகி வருகிறார்கள். இதன் காரணமாக வடசென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 28 நாட்களில், 87 வழக்குகள் பதிவு செய்து, 134 சந்தேக நபர்களை … Read more

Aranmanai 4 OTT: அரண்மனை 4 ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா?.. வெயிட்டான அப்டேட் வந்துருக்கு!

சென்னை: அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய முதல் படமாக மாறியுள்ளது. தமன்னா மற்றும் ராஷி கன்னா ஹிப் ஹாப் ஆதியின் இசைக்கு “அச்சோ அச்சோ அச்சச்சோ” என கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து விட்டனர். ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய “காவலா” பாடல்

2024 Gloster வருகையை உறுதி செய்த எம்ஜி மோட்டார் டீசர்

பிரீமியம் எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எம்ஜி குளோஸ்டெர் (MG Gloster) எஸ்யூவி காரின் மேம்பட்ட மாடலை ஜூன் 5 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாகவும் கூடுதல் வசதிகளை கொண்டதாகவும் வரவுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர், இசுசூ MU-X மற்றும் வரவிருக்கும் ஃபோர்டு எவரெஸ்ட் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ள குளோஸ்டெர் காரில் இரு விதமான மாறுபட்ட பவர் ஆப்ஷனை வெளிபடுத்துகின்றது. 163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்தும் … Read more

Happy relationship: தம்பதிகள் லவ்வர்ஸ் மாதிரி இருக்க 11 பாயின்ட்ஸ்… | காமத்துக்கு மரியாதை – 173

கணவனும் மனைவியும் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க என்னென்ன செய்யலாம்… வழிகாட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். 18 நொடிகளுக்கு மேலும் காது கொடுங்கள்! மனிதர்களில் யாருமே 18 நொடிகளுக்கு மேல் மற்றவர் பேசுவதை காதுகொடுத்துக் கேட்பதில்லை. ஆனால், பதில் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். 18 நொடிகளுக்கு மேல் நீள்கிற ஒரு பேச்சைக் காது கொடுத்துக் கேட்காமலேயே பதில் சொல்வது எந்த உறவுக்குமே நியாயமாக இருக்காது. குறிப்பாக தம்பதியருக்கு… லைஃப் பார்ட்னர் பேசுவதை முழுவதுமாகக் கேளுங்கள். அது … Read more