பேரவைத் தேர்தல் | சிக்கிம்மில் எஸ்கேஎம் இமாலய வெற்றி; அருணாச்சலில் பாஜகவுக்கு அருதிப்பெரும்பான்மை

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அருதிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியமைக்கிறது. சிக்கிம்மில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி இமாலய வெற்றியை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம்மில் எஸ்கேஎம் கட்சியும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்த வரை பாஜக போட்டியின்றி … Read more

வசூலில் சாதனை படைக்கும் கருடன்… இரண்டு நாள் வசூல் நிலவரம் எவ்வளவு?

Garudan Box Office Collection Day 2: சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருடன் திரைப்படம் கடந்த 31 ஆம் தேதி ரிலீஸானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மிரட்டி வருகிறது.

Indian 2: "விவேக் நம்மகூட இல்ல; ஆனா இந்தப் படம் வந்ததுக்குப் பிறகு…" – ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் -2’. 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததை அடுத்து, இந்த காலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். ஒருபுறம் ராம் சரணுடன் `Game Changer’ தயாராகிக் கொண்டிருக்க, ஷங்கரின் ‘இந்தியன்-2’ வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஷங்கர் இந்நிலையில் இதன் இசை … Read more

இலவசமாக பாரீஸ் போகலாம்… அதுவும் ஜோடியாக! ஹோண்டாவின் பெரிய ஆப்பர் – இந்த கார்களுக்கு மட்டும்!

Honda Summer Bonanza: கார் வாங்க வேண்டும் என்ற ஆசை யாருக்குதான் இருக்காது. நடந்து செல்பவனுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்பதும், சைக்கிள் ஓட்டுபவனுக்கு பைக் வாங்க வேண்டும் என்பதும் பைக் ஓட்டுபவனுக்கு கார் வாங்க வேண்டும் என்பதும் வாழ்வில் வரும் இயல்பான மற்றும் அவசியமான ஆசைதான் எனலாம். எனவே, வாழ்வில் ஒரு குறிக்கோளை நோக்கி ஓடுவதில் எந்த தவறும் இல்லை.  அந்த வகையில் கார் வாங்குவது என்பது அதிகம் செலவாகும் என்றாலும் சரியான திட்டமிடல் இருந்தால் … Read more

பாஜக அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இட்டாநகர் பாஜக அருணாசலப்பிரதேசத்தில் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. கடந்த ஏப்ரைல் 19 ஆம் தேதி அருணாசலபிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. 60 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே … Read more

நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து.. பூமிக்கு கொண்டுவரப்படும் மண்! வரலாற்று சாதனை படைக்கும் சீனா

பெய்ஜிங்: நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) பகுதியில் சீனாவின் விண்கலம் தரையிறங்கியுள்ளது. இங்கிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டுவர இருக்கிறது. இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்து வந்த முதல் நாடு என்கிற பெருமையை சீனா பெறும். பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள Source Link

Baakiyalakshmi serial: ஈஸ்வரி விஷயத்தில் மீண்டும் சுயநலமாக யோசித்த கோபி.. கண்கலங்கிய பாக்கியா!

சென்னை:  விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வார ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. வீம்புக்காக பாக்கியாவை பழி வாங்கும் நோக்கத்துடன் தன்னுடைய அம்மாவை தன்னுடன் ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்கிறார் கோபி. ஆனால் ராதிகா வீட்டில் தன்னுடைய அம்மாவிற்கும் மாமியாருக்கும் ஒத்து வராத சூழலில் மண்டையை பிடித்துக் கொள்ளும்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும்…  

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை… இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூன் 02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூன் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

`இப்போ இல்லனா எப்பவுமே இல்லை' படையெடுத்து வரும் 6 கோள்கள்… அதிசயத்தைக் காண நீங்க ரெடியா?

`நம் சூரியக் குடும்பத்தில், ஒன்பது கோள்கள் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன’ என்று 2006-ம் ஆண்டுக்கு முன்புவரை படித்தோம். அதன்பிறகு, ‘ஒன்பதாவது கோள் என்று நம்மால் அழைக்கப்பட்டு வந்த புளூட்டோ, ஒரு கோளே அல்ல. அது ஒரு குறுங்கோள்’ எனப் பன்னாட்டு விண்வெளி ஒன்றியம் ‌‌(International Astronomical Union), பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் முடிவெடுத்தது. அதனால், சூரியனைச் சுற்றி வருவது எட்டு கோள்கள் மட்டுமே என்பதுதான் இப்போதைய நிலை. சூரியன் தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் அனைத்து கோள்களையும் … Read more