அண்ணாமலையின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம்: துரை வைகோ

மதுரை: இண்டியா கூட்டணி பற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் அருகே தண்டலை பகுதியில் மதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பின்பு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு … Read more

பேரவைத் தேர்தல் | அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி; சிக்கிம்மில் ஆட்சியை தக்கவைத்தது எஸ்கேஎம்

புதுடெல்லி: சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அருணாச்சல் பிரதேசத்தில் அருதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதேபோல், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் எஸ்கேஎம் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. அருணாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள்: அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் பத்து பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைகளில் 50 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நண்பகல் … Read more

'தமிழ்நாட்டில் அதிக இடங்களை எதிர்பார்த்தோம்' Exit Poll முடிவுகளுக்கு தமிழிசை ரியாக்சன்!

Tamilisai Soundararajan: தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் அதிக இடங்களை எதிர்பார்த்தோம் என்றும் எக்ஸிட் போலை விட எக்ஸாக்ட் போல் இன்னும் அதிக இடங்களில் கைப்பற்றுவோம் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Indian 2: “நான் பிக் பாஸ் ஷோல இருக்கும்போதுதான் இந்தியன் 2 பற்றி அறிவிச்சாங்க" – நெல்சன்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் -2’. 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த காலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். இப்படம் இந்த ஜூன் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதையொட்டி, … Read more

தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக-வுக்கு சாதகமான நிலையில் இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் கணிப்பு…

இந்தியா கூட்டணியின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணிக்கு 264 தொகுதிகள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் வெளியிட்டுள்ள கணிப்பு கூறியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 330க்கும் கூடுதலான இடங்கள் கிடைக்கும் என்றும் அதில் பாரதிய ஜனதா எந்த ஒரு கூட்டணி கட்சியின் தயவும் இல்லாமல் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் வெற்றிபெறும் என்று பல்வேறு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டது. கடந்த 2019 தேர்தலில் பாஜக கூட்டணி … Read more

இந்த எக்ஸிட் போல் முடிவையா நம்புறீங்க? இது மீடியாக்கள் ஒரு மாசம் முன்பே எழுதிவச்சது: அகிலேஷ் யாதவ்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகள் உட்பட 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகின்றன. ஜூன் 1ம் தேதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவைத் தொடர்ந்து, பல்வேறு சர்வே ஏஜென்சிகள் எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பத் தொடங்கின. இந்த கருத்துக் கணிப்புகள் Source Link

Kamalhaasan: அண்ணனுக்கும் பிறந்தநாள்.. தம்பிக்கும் பிறந்தநாள்.. மகிழ்வான தருணத்தை பகிர்ந்த கமல்ஹாசன்

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் நேற்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்திக் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதவாறு  நடந்து கொள்ளுங்கள்… – வைத்தியர்கள்  கோரிக்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் விதமாக  நடந்து கொள்ள வேண்டாம் என வைத்தியர்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர்தரப் பரீட்சை என்பது வெறுமனே மற்றுமொரு  பரீட்சை மாத்திரமே. இவற்றில் தோல்வி அடைந்தால் எதிர்கால செயற்பாடுகள் தடைப்படும்  என எண்ணக்கூடாது. முதலில் பெற்றோர் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக செயற்படுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறானவர்களுக்கு சிறந்த மன தைரியத்தை வழங்க வேண்டும். அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு … Read more

Indian 2: “நீங்க சினிமாவை விட்டு போகக்கூடாதுன்னு டி.ராஜேந்தர் அழுதார்"- கமல்ஹாசன்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் -2’ திரைப்படம் வரும் ஜூன் 12ம் தேதி திரை காணவிருக்கிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஷங்கர், கமல், அனிருத், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டு இயக்குநர் ஷங்கர் … Read more

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள3 மக்களவை தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள்தான் முதலில் எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட் டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை … Read more