வெப்ப அலை முதல் ரீமல் புயல் வரை: தொடர் கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ரீமல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெப்ப அலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏழு முக்கிய கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ரீமல் புயலுக்கு பிந்தைய நிலையை ஆய்வு செய்வதற்கான முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேற்குவங்க கடற்கரை வழியாக கடந்து சென்ற ரீமல் புயல் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் … Read more

39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்! துரை வைகோ பேட்டி!

Durai Vaiko Interview: நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும்… 

Indian 2: " `இந்தியன் 2' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன்…" – லோகேஷ் கனகராஜ்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் -2’ திரைப்படம் வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஷங்கர், கமல், அனிருத், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டு இயக்குநர் ஷங்கர் குறித்தும் … Read more

Jio Unlimited Data Plans : ஜியோவில் டேட்டாவுக்கு லிமிட்டே இல்லாத பிளான்! ரூ.300க்கும் குறைவான விலையில்

இந்திய டெலிகாம் துறையில் ஜியோ ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்குடன் பல அதிரடி ஆஃபர்களையும், பிளான்களையும் அறிவிக்கும் ஜியோ, மார்கெட்டில் ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாக அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக இருக்கும் ஜியோ, அன்லிமிடெட் டேட்டா திட்டங்களையும் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இந்த பிளான்களை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை.  அந்தவகையில் 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் அன்லிமிடெட் டேட்டா திட்டங்கள் குறித்து பார்க்கலாம். … Read more

மோடி மக்களின் வரிப்பணத்தில் தியானம் : திருணாமுல் கண்டனம்

கொல்கத்தா பிரதமர் மோடி மக்களின் வரிப்பணத்தில் தியானம் செய்ததாக திருணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது நேற்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அபிஷேக் பானர்ஜி, “நீங்கள், நான் மற்றும் அனைவரும் தியானம் செய்யலாம். பிரச்சினை இல்லை. அது ஒருவரின் உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது. ஆனால் தயவு செய்து … Read more

சிக்கிமில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் எஸ்கேஎம்! 2 தொகுதிகளில் வெற்றி.. மற்ற இடங்களில் முன்னிலை

கேங்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 2ல் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. மீதமுள்ள தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா Source Link

நானே ஏமாந்து விட்டேன்.. நிலம் வாங்கும் போது நல்லா செக் பண்ணுங்க.. பிரபல வில்லன் நடிகர் பகீர்!

ஹைதராபாத்: தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெகபதி பாபு ரியல் எஸ்டேட் மோசடியில் சிக்கித் தவித்ததாக வெளிப்படையாக பேசி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தனது ரசிகர்களையும் அவர் இது தொடர்பாக எச்சரித்துள்ளார். சினிமா பிரபலங்கள் அந்த ஷாம்புவை போடுங்கள், இந்த சோப்பை வாங்குங்கள், சென்னைக்கு மிக அருகில் இந்த நிலத்தை

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிக்கலாம்…

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சைப் பரீட்சாத்திகள் தமது பெறுபேறுகள் தொடர்பாக திருப்தி அடையாவிட்டால் www.onlineexams.gov.lk.eic என்ற இணையதள முகவரி ஊடாக மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிக்கலாம். எதிர்வரும் ஜூன் ஐந்தாம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இந்த முகவரியின் ஊடாக மீளத் திருத்தும் பணிகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  

Kejriwal: `உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்; உங்களை நான்..!' – திகாரில் சரணடையும் கெஜ்ரிவால்

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச்சில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால், கடந்த மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால ஜாமீனில் வெளிவந்தார். 21 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்த அடுத்தநாள் சிறையில் சரணடைய வேண்டும் என்று கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது. கெஜ்ரிவால் அதன்படி, சிறையிலிருந்து வெளிவந்த முதல்நாள் முதல் பா.ஜ.க-வை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பாக தீவிர … Read more