ஜூன் 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடும் வெயிலின் தாக்கத்தால் நீரிழப்பு, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 12-ம் தேதி … Read more

பவன் கல்யாண் வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு முழங்காலில் படியேறி ரசிகை நேர்த்தி கடன்

நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும், ஜனசேனா கட்சியின் தலைவரும். நடிகருமான பவன்கல்யாண், இம்முறை தெலுங்கு தேசம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளார். கடந்த முறை இவர் தனியாக போட்டியிட்டதின் விளைவாக, தெலுங்கு தேசம் கட்சியின் 6 சதவீத வாக்குகள் சிதறின. இதனால், ஜெகன்மோகன் ரெட்டி அதே 6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைத்தார். இதனால், இம்முறை சந்திரபாபு நாயுடு, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பவன் கல்யாணை தன்னுடன் வைத்து கொண்டார். தொகுதி பங்கீட்டில் பவன் … Read more

இளையராஜா பிறந்தநாள்: இளையராஜா பயோபிக் போஸ்டர் வெளியீடு

Ilaiyaraaja Biopic, Maestro Ilaiyaraaja birthday: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா பயோபிக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

டி20 உலக கோப்பை ; கனடா அணியை அசால்டாக வீழ்த்திய அமெரிக்கா..! 10 சிக்சர்கள் பறக்கவிட்ட ஜோன்ஸ்

டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் 194 ரன்கள் என்ற இலக்கை 17.4 ஓவர்களிலேயே எடுத்து கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாதனை படைத்திருக்கிறது அமெரிக்க அணி. இதுவரை டி20 உலக கோப்பை போட்டியில் இவ்வளவு பெரிய ஸ்கோரை அசால்டாக எந்த அணியும் சேஸ் செய்ததில்லை. இதன்மூலம் டி20 உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் அதிக ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற சாதனையை அமெரிக்கா படைத்திருக்கிறது. இந்தியா, … Read more

Ilaiyaraaja: "மகளைப் பறிகொடுத்ததால் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை" – இளையராஜா

இளையாராஜாவின் உண்மையான பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி. ஆனால், அன்று கலைஞரின் பிறந்த நாள் என்பதால் அவரை மதிக்கும் விதமாக தனது பிறந்த நாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடுவதாக அறிவித்தார். இதுபற்றி அப்போது பேசிய இளையராஜா, “ஜூன் 3ம் தேதி கலைஞர் அவர்களின் பிறந்த நாள். தமிழுக்கு அவர் செய்த சேவையில் கொஞ்சம் கூட நான் செய்ததில்லை. இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வருவது மகிழ்ச்சிதான். ஆனால், ஜூன் 3ம் தேதி அன்று … Read more

தொடர்ந்து 78 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 78 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 78 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

Actor Vijay: விஜய் இல்லாத கோட் பட சூட்டிங்.. இலங்கையில் முகாமிட்ட டீம்!

சென்னை: நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங்கில் தன்னுடைய போர்ஷன்களை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் மகன் விஜய் கேரக்டருக்காக டீ ஏஜிங் வேலைகளுக்காக சென்றிருந்த விஜய், அதை சிறப்பாக நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கோட் படத்தின் சூட்டிங் இன்னும் 7 நாட்கள் தொடர்ந்து நடக்கவுள்ளதாக படக்குழு

இம்முறை உயர்தர பரீட்சையில்  173, 444 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை…

இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி   173, 444 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். அதேவேளை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்கு இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 613 (169,613) பேர் தோற்றினர்.  அவர்களில் ஒரு லட்சத்து 173, 444 பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றுள்ளனர்.  அதில் 10,484 பேர் மூன்று பிரதான பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். இது தகைமை அடிப்படையில் நூற்றுக்கு 64.3% … Read more

Indian 2: “ரஹ்மான் சாருக்கு அப்புறம் எவன் டா…' – அனிருத்தின் மாஸ் பஞ்ச்

இந்தியன் -2′ திரைப்படம் வரும் ஜூன் 12ம் தேதி திரை காணவிருக்கிறது. இதையொட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த காலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ராஹ்மான் இசையமைத்திருந்தார். பின்னணி இசை மற்றும் எல்லா பாடல்களும் மெகா ஹிட். இந்நிலையில் இரண்டாம் பாகத்திற்கு … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வணிகவரி துறை முன்னணி வகிக்கிறது: தமிழக அரசு பெருமிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வணிகவரித் துறை முன்னணி வகிக்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வணிக வரித்துறையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான செயல்திறன்மிக்க ஆட்சியில், வணிகவரித் துறையின் வாயிலாக பல்வேறு சீரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த வருவாயின் மூலம் தமிழகத்தின் ஏழை மக்கள் பயன் பெறுகின்ற வகையில், இந்தியாவில் இதுவரை … Read more