மணிப்பூர், அசாமில் கனமழை: மேலும் 8 பேர் உயிரிழப்பு

இம்பால் / குவாஹாட்டி: கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ரீமல் எனப் பெயரிடப்பட்டது. இது வங்கதேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த மாதம் 26-ம் தேதி நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேம்பாலங்கள் உடைந்தன. … Read more

Indian 2 : “எல்லாரும் நம்மை விட்டு ஒருநாள் போயிடுவாங்க…" – சிம்பு ஓப்பன் டாக்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் -2’. 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் சமகாலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ராஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் இந்த ஜூன் 12ம் தேதி … Read more

டி-20 உலகக்கோப்பை : கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது யு.எஸ்.ஏ.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணி வீழ்த்தியுள்ளது. மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்த போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள கிராண்ட் ப்ரியாரி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இந்த தொடரில் கலந்துகொள்ளும் 20 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது, இதில் இன்று நடைபெற்ற குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள யு.எஸ்.ஏ. மற்றும் கனடா அணிகள் மோதின. முதலில் … Read more

அதிகாலையில் பயங்கரம்.. பஞ்சாபில் சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

சண்டிகர்: பஞ்சாபில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ரயில்கள் விபத்தில் சிக்கி வருவது விவாதங்களை கிளப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் ‘இந்தியன் ரயில்வே’ முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை Source Link

சிக்கலின் இந்தியன் 2.. கைகொடுத்த உதயநிதி.. இசைவெளியீட்டு விழாவில் கமல் பேச்சு!

சென்னை: இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு பின் சிக்கலில் மாட்டிக்கொண்ட போது, உதயநிதி ஸ்டாலின் உதவியதால் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது என்று கமல், உதயநிதி ஸ்டாலினை பெருமையாக

அரசியலமைப்புக்கு அமைவாக பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

• நிறைவேற்று, சட்டவாக்கம், நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் அந்த பொறுப்பு உள்ளது. • ஒத்துழைக்கத் தவறுவது அரசியலமைப்பு மீறலாகும். • இறக்கும் தருவாயில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளி இப்போது மெல்ல குணமடைந்து வருகிறார். • அதற்கான வேலைத்திட்டத்திற்கு வழிகாட்டி ஆதரவளித்த மகா சங்கத்தினருக்கு நன்றி – கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட “குருதேவ சுவ அரண” பிக்குகளுக்கான நிலையத்தை திறந்து வைத்து ஜனாதிபதி உரை. • “குருதேவ சுவ அரண” பிக்குகளுக்கான நிலையத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்ல சுதேச … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 2.6.2024 முதல் – 8- 6-2024 | Vaara Rasi Palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

நரிக்குறவர்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுப்பு: கடலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் முறையீடு

விருத்தாசலம்: கடலூரில் கருடன் திரைப்படம் காணவந்த நரிக்குறவ சமுதாயத்தினருக்கு திரையரங்கில் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர். கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை காண நரிக்குறவ சேர்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த 30 பேர் நேற்று திரையரங்குக்குள் சென்று டிக்கெட் எடுக்க முயற்சித்தபோது, டிக்கெட் விநியோகிப்பாளர் டிக்கெட் வழங்க மறுத்து, அவர் களை வெளியேறுமாறு கூறி உள்ளார். அவர்கள், ‘ஏன் டிக்கெட் தர மறுக்கிறீர்கள்’ என்று … Read more

விஜயவாடாவில் கலப்பட குடிநீர் குடித்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு

விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் முகல்ராஜ புரம், பயாகாபுரம், அஜித்சிங் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீரில், கால்வாய் நீர் கலந்ததால், அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இதில் இதுவரை முகல்ராஜபுரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். நேற்று இதே பகுதியை சேர்ந்த கோட்டேஸ்வர ராவ் (60) என்பவர் உயிரிழந்தார். மேலும், பயாகாபுரம் மற்றும் அஜித்சிங் நகர் ஆகிய பகுதிகளில் 2 … Read more

TN Exit Poll Results 2024 : அதிமுக 24 தொகுதிகளை கைப்பற்றும்… ஆச்சரியமா இருக்கே..!

AIADMK : லோக்சபா தேர்தல் 2024 ஏழு கட்ட வாக்குபதிவுகளும் நிறைவடைந்திருக்கும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழ்நாட்டில் அதிமுக 24 தொகுதிகளில் வெற்றி பெறும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.