T20 உலகக் கோப்பை 2024 : எங்கு பார்க்க வேண்டும்? அணிகளின் குரூப் மற்றும் போட்டி நேரம் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 2 முதல் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடக்கிறது. அமெரிக்க நாட்காட்டியின் படி ஜூன் 1 ஆம் தேதி போட்டிகள் தொடங்கும் நிலையில், இந்தியாவில் ஜூன் 2 ஆம் தேதியாக இருக்கும். அதனால், இந்தியாவுக்கு எதிரான போட்டி எப்போது?, எங்கு பார்ப்பது என்று பெரும்பாலான ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து பார்க்கலாம். ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகள் … Read more

இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 14 மாவட்டங்கலில் கனமழைக்கு வாய்ப்புளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு மத்தியில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ”அதாவது தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில … Read more

\"பெரிய வெற்றியை நோக்கி பாஜக!\" அருணாச்சல பிரதேசத்தில் கிடைத்த பெரிய லீட்.. காங்கிரஸ் எங்கே?

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிக் கொஞ்ச நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமானது அருணாச்சல பிரதேசம். கடந்த 2019 முதலே இங்கே Source Link

ஃப்ரெஞ்ச் பியர்ட் வள்ளுவர் மணிரத்னம்.. லெஜெண்ட் இயக்குநரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: மணிரத்னம் இந்திய சினிமாவின் ஆளுமைகளில் ஒருவர். நாடு முழுவதும் அவரது படங்களுக்கும், அவருக்கும் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் அவர். இப்போது தக் லைஃப் படத்தை இயக்கிவரும் அவர் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதனை பார்த்த

இருபது-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2024 இருபது-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (02) ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆண்டுக்கான போட்டியில், 20 நாடுகள் நான்கு குழுக்களாக போட்டியிடவுள்ளன.  ‘A’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ‘B’ பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ‘C’ பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினி மற்றும் … Read more

Stocks: 340% ஏற்றத்தில் சுஸ்லான் எனர்ஜி… இன்னும் ஏற்றம் காணுமா? வாங்கலாமா?

இந்தியாவின் முன்னணி காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சுஸ்லான் எனர்ஜி, காற்றாலை மின்சார உற்பத்தி, உற்பத்தி நிலையங்கள் அமைத்தல், அவற்றை கையாளுதல் மற்றும் பராமரித்தல் என பல செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. சுஸ்லான் எனர்ஜி சொந்தமாகவும் காற்றாலைகள் மூலம் மின்சார உற்பத்தி செய்து, அவற்றை இந்திய மின் கட்டமைப்புக்கு விற்பனை செய்தும் வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து மின்சாரத்திற்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், அது சுஸ்லான் எனர்ஜி-ன் வளர்ச்சிக்கு பயனுள்ள ஒன்றாகவும் இருக்கலாம். திறன் மிக்க அனுபவம் வாய்ந்த … Read more

தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கும்: கருத்துக் கணிப்புகளில் தகவல்

அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக-ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று மாலை வெளியானது. இதில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே, சிஎன்என், ஏபிசி நியூஸ், நியூஸ் எக்ஸ், இண்டியா டிவி, ஜி நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் … Read more

ஜாமீன் நீட்டிப்புக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு: கேஜ்ரிவால் இன்று திகார் சிறையில் சரண்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. கடைசிகட்ட தேர்தல் முடிந்த மறுநாள், திகார் சிறையில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தனது உடல் எடை மிகவும் குறைந்து விட்டதாகவும், இதற்காக மருத்துவ பரிசோதனைகள் செய்ய இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் … Read more

கெஜ்ரிவால் ஜாமீன்மனு : 5 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி அளித்த மனு மீது ஜூன் 5 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. கடந்த மார்ச் மாதம் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,  டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி உயர்நீதிமன்றம் 21 நாட்கள் அவர்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது . நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக இந்த ஜாமீனை … Read more

காங்கிரஸ் கோட்டையாக இருந்த அருணாச்சல் பிரதேசத்தில் தாமரை கொடி நாட்டிய பாஜக! இப்போதே பாதி வெற்றி!

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 31 இடங்கள் தேவை. அங்கு இப்போதே பாஜக 10 இடங்களை கையில் வைத்துள்ளது. இன்னும் 50ல் 21 இடங்களை வென்றால் பாஜக ஆட்சி உறுதி. பல காலமாக அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸை 2019ல் அகற்றிய பாஜக, இப்போது மீண்டும் ஆட்சியை Source Link