நிச்சயத்தோடு நின்ற திருமணம்.. டேட்டிங் சென்ற நடிகை.. பகீர் முடிவெடுத்த திரிஷா!
சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு 40 வயதான போதும், திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது, சிங்கிளாகவே இருக்கிறார். இதற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து