இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் பஞ்சாபின் பரீத்கோட் தொகுதியில் சுயேச்சையாக போட்டி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைச்சுட்டுக் கொன்ற பியாந்தர் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்ஸா (45) மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். இவர், பஞ்சாபின் பரீத்கோட் தொகுதியில் சுயேச்சையாக வேட்மனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி(66) தனது இரண்டு பாது காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் குடியிருப்பில் 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றது. பஞ்சாபின் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலில் தீவிரவாதிகளை வெளியேற்ற, ‘ஆபரேஷன் புளூஸ்டார்’ எனும் … Read more

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவை புறக்கணித்த சித்தார்த்.. இப்படியொரு பஞ்சாயத்து போகுதா?.. நியாயமா?

 சென்னை: இந்தியன் 2 படத்தின் இன்னொரு நாயகனாகவே நடித்துள்ள சித்தார்த் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. அந்த படத்தில் நடித்துள்ள கமல்ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங்,

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

நியூயார்க், 20 அணிகள் கலந்துகொள்ளும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (இந்திய நேரப்படி ஜூன் 2) ஆரம்பமாக உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக இன்று மோத உள்ளது. இதையடுத்து இந்த பயிற்சி ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. பயிற்சி ஆட்டத்தில் அனைத்து வீரர்களையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : டி20 உலகக்கோப்பை  … Read more

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு

காபுல், கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் பசோல் பகுதியில் இன்று காலை படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த படகில் மொத்தம் 26 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே சமயம் 8 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் … Read more

`இரட்டை இலக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மோடிக்குச் சமர்ப்பிக்க இருக்கிறோம்!' – எல்.முருகன்

மதுரை வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜக-வுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துக் கொண்டிருப்பதை இந்தியா முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்த இருக்கிறார். எல்.முருகன் இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் எங்கு சென்றாலும் மோடி மோடி என்று பெரிய ஆதரவு அலைகளை … Read more

ம.பி முதல்வர் மோகன் யாதவ் ராமேசுவரம் கோயிலில் சாமி தரிசனம்!

ராமநாதபுரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குடும்பத்தினருடன் சனிக்கிழமி (ஜூன் 1) பிற்பகலில் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வந்தார். அங்கு பாஜக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில் சென்று புயலால் அழிந்த நகரமான தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை கடற்கரை பகுதிகளை பார்வையிட்டார். அதனையடுத்து ராமேசுவரம் … Read more

“பிரதமர் பதவிக்கு ராகுல்தான் எனது தேர்வு” – கார்கே பேட்டி

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் எனது தேர்வு என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதுதொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் எனது விருப்பமாக உள்ளது. இது எனது தனிப்பட்ட விருப்பம். ஏனெனில், நாட்டின் இளைஞர்கள் மத்தியில் ராகுல் மிகவும் பிரபலமானவர். நாட்டை அழகான எதிர்காலத்துக்குக் கூட்டிச் செல்லும் … Read more

7ம் கட்ட தேர்தல்: மேற்குவங்கத்தின் பல இடங்களில் வன்முறை – போலீசார் உதவியுடன் மம்தா கட்சியினர் மிரட்டல் -. சேதப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது.  பல இடங்களில்  கட்சியினர்களி டையே வன்முறை ஏற்பட்டு உள்ளதுடன், வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதடப்படுத்தப்பட்டு தண்ணீரில் தூக்கி வீசிய சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. மேலும்,  போலீசார் உதவியுடன் மம்தா கட்சியினர் பொதுமக்கள் மற்றும் மாற்று கட்சியினரை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை காலை 9 மணி வரை தேர்தல் ஆணையத்துக்கு … Read more

அதிதி ஷங்கருக்கே தண்ணி தரலையா?.. இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் சோகத்தில் ஷங்கர் மகள்!

சென்னை: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. ராம்சரண் உள்ளிட்ட எந்த ஒரு பிரபலமும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. படத்தில் நடித்த சித்தார்த் தனது காதலியுடன் ஜாலி டூர் சென்றுள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வரும் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ், எச். வினோத்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

சென்னை, நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம். தமிழ்நாடு: இந்தியா டுடே திமுக கூட்டணி; 33-37 அதிமுக: 0-2 தேசிய ஜனநாயக கூட்டணி: 2-4 ஏபிபிசி வோட்டர் திமுக கூட்டணி: 37 பாஜக கூட்டணி: 2 ஜன்கிபாத் திமுக கூட்டணி: 34 அதிமுக: 01 பாஜக கூட்டணி: 5 தேசிய அளவில் ஜன்கிபாத் தேசிய ஜனநாயக கூட்டணி: 377 இந்தியா கூட்டணி: 151 பிற … Read more