பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் பாலா படோசாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி … Read more

முடிவுக்கு வருமா இஸ்ரேல் – ஹமாஸ் போர்? – புதிய ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஆதரவு; பரபரப்பு தகவல்கள்

வாஷிங்டன், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் … Read more

அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் கொள்ளை… ராஜபாளையத்தில் துணிகரம் – போலீஸ் விசாரணை!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள பாரதி நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் கணேசன். காரைக்காலில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரின் மகன் வினோத்குமார் உயிரிழந்து விட்டார். மகள் வினோதினி, சென்னையில் கணவருடன் வசித்துவருகிறார். இந்த நிலையில் மகளை பார்ப்பதற்காக, மனைவி விஜயலட்சுமியை அழைத்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கணேசன் சென்னைக்கு சென்றுவிட்டார். கணேசன் வீட்டில் ஆள் இல்லாத நிலையில் வீட்டின் வெளிப்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தை அதேப்பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் என்ற … Read more

கள்ளக்குறிச்சியில் சூறாவளிக் காற்றுடன் மழை

கள்ளக்குறிச்சி: கடந்த 4 தினங்களாக கடும் உருக்கத்துடன் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை கள்ளக்குறிச்சி பகுதியில் இருள் மேகத்துடன் பலத்தக் காற்று வீசத் துவங்கியது. அப்போது லேசான மழை பெய்யத் துவங்கியதும் பலத்தக் காற்று சூறாவளிக் காற்றாக மாறியது. அப்போது கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் உள்ள சுங்கச்சாவடி அருகே மழையுடன் வீசிய சூறாவளிக் காற்றால், சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கடைகளின் மேற்கூரைகள், பெயர்த்துக்கொண்டு, காற்றில் பறந்தவாறு சாலையில் விழுந்தது. இதனால் சுங்கச்சாவடியை கடந்த கார்கள் மற்றும் லாரிகள் … Read more

ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்: முதல் 3 இடங்களில் டெல்லி, கர்நாடகா, தமிழகம்

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதுவரை 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலின் போது அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், நகை, பரிசுப் பொருட்களை வழங்குவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 30-ம் … Read more

Actor Silambarasan : சிம்புவிற்கு விரைவில் திருமணம்! பெரிய நடிகரின் மகள்தான் மணப்பெண்..

Actor Silambarasan Marriage : தமிழ் திரையுலகில் சிங்கிள் நடிகராக இருப்பவர், சிம்பு எனும் சிலம்பரசன். இவருக்கு, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

மீண்டும் சொதப்பிய சாம்சன்… ரிஷப், பாண்டியா அசத்தல் – பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்

India vs Bangladesh Warm Up Match: 9வது டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 6.30 மணிக்கு தொடக்க போட்டி நடைபெறுகிறது. இதில் தொடரை நடத்தும் அமெரிக்கா அணி, கனடாவை சந்திக்கிறது. இந்த தொடருக்கும் முன் 15 பயிற்சி ஆட்டங்களும் திட்டமிடப்பட்டன.  அதில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. நியூயார்க்கில் … Read more

ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்! “பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். 18வது மக்களவைக்கான தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது.  வரும் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன. இந்த நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  … Read more

இந்த முறை வேற மாதிரி.. தெற்கே, கிழக்கேயும் விடாத பாஜக.. நாடு முழுக்க கால் பதிக்கிறது?- எக்ஸிட் போல்

டெல்லி: லோக்சபா தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப் பதிவும் முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அரியணை ஏறப்போகிறார் என பல்வேறு எக்ஸிட் போல் கணிப்புகள் கூறுகின்றன.  ஏழு கருத்துக் கணிப்புகளின்படி NDA 361 இடங்களையும், இந்தியா கூட்டணி 145 இடங்களையும் பெறும் என்று தெரிகிறது. பாஜகவின் தனிப்பட்ட வெற்றி 311 இடங்களில் என சராசரியாக Source Link

அதுதான் உங்க மூஞ்சிலேயே தெரியுதே.. கமல் சார் பங்கமா கலாய்த்தார்.. ரஜினி பற்றியும் பேசிய நெல்சன்!

  சென்னை: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் ஒன்றாக வந்து கலந்துக் கொண்டனர். இந்தியன் 2 படம் ஆரம்பிக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் பேக் ஸ்டேஜில் தான் இருந்தது பற்றியும் இன்று இந்த ஸ்டேஜில் இருப்பது குறித்தும் பேசியுள்ளார். கமல்ஹாசனை வைத்து விக்ரம்