‛‛பாஜகவுக்கு ஏமாற்றம்’’.. காஷ்மீர் காங்கிரசுக்கு தான் – ஏபிபி சி வோட்டர் சர்வே

ஸ்ரீநகர்: கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற லோக்சாப தேர்தல் இது என்பதால், இது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸின் கை ஓங்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக Source Link

Director Shankar: கமல்ஹாசன் வரும் காட்சிகள் தெறிக்கும்.. இந்தியன் 2 படத்தின் கதையை சொன்ன ஷங்கர்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன். ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் இந்தியன் 2. இந்த படம் வரும் ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய இயக்குநர் ஷங்கர், அனிருத்

இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது: டி.ஆர்.பாலு

புதுடெல்லி, இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு டி.ஆர்.பாலு எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையும். பெரும்பான்மை பெறக்கூடிய எண்ணிக்கையை இந்தியா கூட்டணி நிச்சயம் பெறும். கட்சி வாரியாக வெற்றி பெற்ற விவரங்கள் உடனே ஜனாதிபதியிடம் அளிப்போம். பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக இருக்காது. பிரதமர் யார் என்பது ஜூன் 4 ஆம் தேதி இரவு அல்லது 5 ஆம் தேதி … Read more

மீண்டும் விசா வழங்க மறுத்த அமெரிக்கா: டி20 உலகக் கோப்பையை தவற விடும் சந்தீப் லமிச்சனே

காத்மண்டு, நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனே. இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலியல் புகார் எழுந்தது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சனேவை விடுதலை செய்தது. … Read more

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

பெய்ஜிங், தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் இன்று காலை 8:46 மணியளவில் திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. 34.14 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 86.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் கண்காணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை தினத்தந்தி … Read more

ரூ.4.99 லட்சத்தில் ட்ரீம் சிரீயஸ் சிறப்பு எடிசனை வெளியிட உள்ள மாருதி சுசூகி

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விற்பனையை அதிகரிப்பதற்காக சிறிய கார்களில் கூடுதலாக சில வசதிகளை சேர்க்கப்பட்ட ட்ரீம் சீரியஸ் எடிசனை விற்பனைக்கு வெளியிட உள்ளது. மாருதி சுசூகி ‘Dream Series’ ட்ரீம் சீரியஸ் எடிசன் வெளியாக உள்ள ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ ஆகிய மாடல்களுக்கு முன்பதிவு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளதால் ஜூன் 4-ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது. குறிப்பாக இந்த மூன்று மாடல்களும் ரூ.4.99 லட்சம் விலையில் துவங்கலாம். அடிப்படையான மேனுவல் கியர்பாக்ஸ் … Read more

2024 Assembly Elections: ஜெகன் Vs சந்திரபாபு – ஆந்திரா Exit Polls முடிவுகள் சொல்வதென்ன?

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலும், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள்களும் நடந்து முடிந்திருக்கின்றன. 2019-ம் ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) 147 இடங்களில் 113 இடங்களில் வெற்றி பெற்று, நவீன் பட்நாயக் தலைமையில் ஐந்தாவது முறையாக ஆட்சி அமைத்தது. நவீன் பட்நாயக் 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில், 2019-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி 151 சட்டமன்றத் … Read more

கன்னியாகுமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி!

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் கடந்த 3 நாட்களாக (40 மணி நேரம்) மேற்கொண்டு வந்த தியானத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். தியானம் முடிந்து திருவள்ளுவர் சிலைக்கு தனி படகில் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியானத்தை முடித்த பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்ட … Read more

“கருத்துக் கணிப்பு விவாதத்தில் பங்கேற்பு” – இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

புதுடெல்லி: “இந்த மக்களவைத் தேர்தல் இண்டியா கூட்டணி குறைந்தது 295 இடங்களைக் கைப்பற்றும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மேலும், “இண்டியா கூட்டணி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் நிலையில், வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பாக இண்டியா கூட்டணி கட்சிகள் தங்களின் முக்கியமான வியூகக் கூட்டத்தை டெல்லியில் சனிக்கிழமை நடத்தினர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் … Read more

சந்தியா ராகம்: புவனேஷ்வரிக்கு ரகுராம் கொடுத்த வாக்கு.. காதலை சொன்ன கார்த்திகை, வீட்டை விட்டு வெளியேறும் தனம்

Sandhya Ragam Serial Update Today : புவனேஷ்வரிக்கு ரகுராம் கொடுத்த வாக்கு.. காதலை சொன்ன கார்த்திகை, வீட்டை விட்டு வெளியேறும் தனம்  – சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டே