Mari Selvaraj: "மாற்றங்கள் தேவை, உளவியலாக ரொம்ப ஸ்ட்ராங்காகவே ஜாதி இருக்கிறது!" – மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்து `பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் படமாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்தப் படம் உண்மை மற்றும் புனைவு கதையாக உருவாகி வருகிறது” என்று கூறியிருக்கிறார். சமீப காலமாகப் பல பெரிய படங்களைக் கூட ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்க்காமல் ஓ.டி.டி-யில் பார்த்து ரசித்து வருகிறார்கள். இது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன என்ற … Read more