“ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர்!” – பைடனின் அறிவுரையை ஏற்காத இஸ்ரேல் உறுதி

காசா: ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. காசா இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வரும்நிலையில், கடந்த மே 26 ஆம் தேதி ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலக நாடுகளின் கவனம் ரஃபாவின் பக்கம் திரும்பியது. அண்மையில், ஸ்பெயின், … Read more

காதலியுடன் மனைவியிடம் சிக்கிய கணவர்! மாறி மாறி அடித்துக்கொண்டதால் பரபரப்பு!

ஆந்திராவில் கணவரின் திருமணத்தை மீறிய உறவை மீடியாவுடன் சென்று கையும் களவுமாக பிடித்த பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன தான் சிக்கல்? கணவன் – மனைவிக்குள் ஏன் இவ்வளவு அடிதடி?

Indian 2: “இப்படி பண்ணிட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!

Indian 2 Songs : கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம், இதோ.   

TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? வெற்றி வாய்ப்பு யாருக்கு? முழு விவரம்..

Tamil nadu Exit Polls Result 2024 ​:  மக்களவை தேர்தல் நடந்து முடிந்திருப்பதை தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன. இதில், யார் யார், எந்தெந்த தொகுதியில் ஜெயிக்க வாயிப்பிருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.   

"இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றால் நான் ஒரு நடிகையே இல்லை!" – `அஞ்சாமை' வாணி போஜன்

நடிகை வாணி போஜன் ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கியிருக்கிறார்.  இந்தத் திரைப்படம் வரும் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய வாணி போஜன், “இந்தப் படத்தை ரொம்ப விரும்பிப் பண்ணிருக்கேன். உயிரைக் கொடுத்து ஒர்க் பண்ணிருக்கிறோம். இது ஒரு நல்ல படமாக இருக்கும்.‌ ‘அஞ்சாமை’ இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஏன் நடித்தீர்கள் என்று கேட்டார்கள்… இந்தப் படத்தைப் பண்ணவில்லை … Read more

7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல்: 11 மணி நிலவரப்படி 26.3% வாக்குப்பதிவு!

டெல்லி: 18வது மக்களவைக்கான 7வது மற்றும்  இறுதிக்கட்ட தேர்தல் இன்று 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 26.3% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.  7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி … Read more

Anirudh: அனிருத்தை உற்சாகத்தில் கட்டியணைத்த இயக்குநர் ஷங்கர்.. சம்பவத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தியன் 2 படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு வேறு பாகங்களாக அடுத்தடுத்து ஆறு மாத இடைவெளியில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் முன்னதாக

'இந்தியா' கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

புதுடெல்லி, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் சிங் மான், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் … Read more

பங்கு முதலீடு: லாபத்தை அள்ளித்தரும் ஷேர் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி?

பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்வது? எந்தப் பங்கை வாங்குவது? எந்தப் பங்கை விற்பது? நாம் சரியான விலையில் பங்கை வாங்குகிறோமா? பங்குகளில் லாபம் எடுப்பது எப்படி? பங்குகளை வாங்கும் போது என்னவெல்லாம் பார்க்க வேண்டும்? இப்படி பல கேள்விகள் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இருக்கிறது. பங்குகளில் முதலீடு செய்யும்போது அடிப்படையான சில ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டியது அவசியம். அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் பங்கு முதலீட்டில் இறங்கினால் நஷ்டம் தான் உண்டாகும். நாணயம் விகடன் சார்பாக பங்குச் … Read more

புதுச்சேரியில் போலி மதுபானங்கள் விற்பனை: நீதி விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக முதல்வர் உடனடியாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்திள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘புதுச்சேரியில், ஆங்கங்கே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் மாநிலமாகவும், போலி மதுபானம் தயாரிக்கும் பிராந்தியமாகவும் இருந்து வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தினுடைய பொருளாதாரம் பெரிய அளவில் … Read more