‘கருடன்’ படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..

Latest News Garudan Movie Narikuravar People : கருடன் படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள், கோட்டாட்சியரிடம் புகார்; டிக்கெட் வாங்கி கொடுத்து தியேட்டருக்குள் அனுப்பிய வட்டாட்சியர்.  

புதிய பொழிவில் Splendor பைக்… மைலேஜை வாரிவழங்கும் காமதேனு… விலை என்ன தெரியுமா?

Splendor Plus Xtec 2.0 Price And Mileage: இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் இருச்சக்கர வாகனங்களில் Splendor பைக் எப்போதும் முன்னிலை வகிக்கும். மாப்பிள்ளை சீதனத்தில் தொடங்கி பல விஷயங்களில் இந்திய குடும்பங்களிலும் Splendor மாடல் பைக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டு உபயோக இருச்சக்கர வாகனத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாடல் Splendor ஆகும். தேசம் முழுவதும் மிகவும் நம்பிக்கைக்குரிய மாடலாக Hero Motorcorp நிறுவனத்தின் Splendor உள்ளது. முன்னதாக, Hero Honda Splendor … Read more

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூன் 3 முதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூன் 3 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குவதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கால்நடை மருத்துவம்  மட ற்றும் பராமரிப்பு … Read more

Rajinikanth: இமயமலையில் அடுத்தடுத்த போட்டோஸ்.. சாலையில் நின்றபடி போஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் இளம் இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ஜெயிலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் ரஜினி கேமியோ கேரக்டரில் நடித்திருந்த லால் சலாம் படம்

நாளை நள்ளிரவு முதல் உயரும் சுங்கக் கட்டணம் – மத்திய அரசின் அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி குறைந்தபட்சம் 5% வரை சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டதும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திடீரென மார்ச் 31-ம் தேதி நள்ளிரவு, சுங்கச் சாவடி கட்டணங்கள் உயவை ரத்து செய்து உத்தரவு வெளியிட்டது. தேர்தல் நேரங்களில் பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைப்பது போன்ற தேர்தல் யுக்திதான் இது என அப்போதே விமர்சனம் எழுந்தது. மோடி நாடு … Read more

தபால் வாக்குகளை இறுதியாக எண்ணும் உத்தரவுக்குப் பின்னால் பாஜக ‘திட்டம்’ – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தபால் வாக்குகளை இறுதிச்சுற்று முடிந்த பிறகுதான் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை இன்று (ஜூன் 1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்போது தபால் வாக்குகளை கடைசியாகத்தான் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்போது முதலில் தபால் வாக்குகளை எண்ணி … Read more

காலை 11 மணி நிலவரப்படி 26.30% வாக்குப்பதிவு: மே.வங்கத்தில் இவிஎம் இயந்திரங்கள் சூறை

புதுடெல்லி: மக்களவை தேர்தல் இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு களைகட்டி வரும் சூழலில் காலை 11 மணி நிலவரப்படி 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் 26.30% வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக இமாச்சல பிரதேசத்தில் 31.92 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை. காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரம்: உத்தர பிரதேசம்- 28.02% பஞ்சாப்- 23.91% மேற்கு வங்கம்- 28.10% பிஹார் – 24.25% ஒடிசா- … Read more

தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

Lok Sabha Elections: 2014 நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெர்றது. இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஓ எஸ் மணியன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

ரிஷப் பண்ட் தேவையே இல்லை… இது அதிரடி பிளேயிங் லெவன் – ஆடிப்போன ரசிகர்கள்!

Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) இந்திய நேரப்படி நாளை (ஜூன் 2) தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் போட்டி அமெரிக்காவில் நடைபெறும் நிலையில், தொடரை நடத்தும் அமெரிக்க அணி, கனடாவை சந்திக்கிறது. இந்த போட்டி அமெரிக்க உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இருப்பினும், இந்திய அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகள் … Read more

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மே மாதம் மட்டும் 84.21 லட்சம் பேர் பயணம்!

சென்னை:  மே மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் 84.21 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. சென்னை மக்களிடையே மெட்ரோ ரயில் சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், கரடுமுரடான தரமற்ற சாலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால், பலர் மெட்ரோ உள்பட ரயில் சேவைகளையே நாடுகின்றனர். இதனால், மெட்ரோ ரயில் சேவைகள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால், இன்றைய … Read more