ப்ளூ மார்னிங் மேடம்.. செம ஷைனிங்கா இருக்காரே மாளவிகா மோகனன்.. ஹார்ட் பீட்டு எகிறுது!

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன. துல்கர் சல்மான் நடித்த பட்டம்போலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்த  மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார் நடித்த பேட்ட படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

நாடு முழுவதும் தற்போது நிலவும் பலத்த காற்று நிலைமை அடுத்த சில நாட்களில்தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூன் 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 31ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் தற்போது நிலவும் பலத்த காற்று நிலைமை அடுத்த சில நாட்களில்தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பலத டவைகள் மழை … Read more

TNPSC Group 4 : கல்வி விகடன் நடத்தும் குரூப்-4க்கான இலவச மாதிரித் தேர்வு! – உடனே எழுதுங்கள்!

ஜூன் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் TNPSC குரூப்-4 தேர்வுக்கு பலரும் தயாராகி வருகிறார்கள். அதிகப்படியான உழைப்பைச் செலுத்தி பலரும் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் கல்வி விகடனும் நட்ராஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் TNPSC-யும் இணைந்து குரூப்-4 தேர்வுக்கான மாதிரித் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தினம் ஒரு மாதிரித் தேர்வு என்ற அடிப்படையில் ஜூன் 8-ம் வரை தொடர்ந்து நடைபெறும். கிட்டத்தட்ட … Read more

தமிழகத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை: மின் வாரியம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: … Read more

இறுதிகட்ட தேர்தல் | மே.வங்கத்தில் வன்முறை: இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் சூறை

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சூறையாடினர். அதோடு இரண்டு விவிபாட் இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதி கட்டமாக 9 தொகுதிகளில் இன்று (ஜூன்.,01) வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) தொடங்கிய நிலையில், மேற்கு வங்கத்தில் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. … Read more

தன்னை விட 30 வயது இளைய நடிகைக்கு ஜோடியாகும் அஜித்?! யார் தெரியுமா?

Good Bad Ugly Movie Actress : நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் படம், குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.   

ஜூன் மாதத்தில் சந்தைக்கு வரும் ஸ்மார்ட்போன்கள்… OnePlus முதல் Vivo வரை – அனைத்தும் தரம்!

Smartphones Release In June 2024: இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை என்பது மிகப்பெரியது. பலவகை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது போல் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இறங்குகின்றன. தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களின் வருகை என்பது அதிகரித்துள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தற்போது வரம்பற்ற வகையில் 5ஜி இணைய சேவையை வழங்கி வருவதால் அனைவரும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தில் OnePlus, Xiaomi, Redmi, Honor … Read more

அப்போலோவில் வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:   தோள்பட்டை எலும்பு முறிவுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மதிமுக தலைவர் வைகோவை, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு..க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். வைகோ கடந்த மே மாதம் 25ந்தேதி அன்று, மதிமுக நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக நெல்லையில் தனது சகோதரர் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு கால் இடறி விழுந்ததில் அவரது  தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக, தூத்துக்குடி சென்று விமானம் மூலம் சென்னை … Read more