Pandian stores 2 serial: ஆர்வக்கோளாறால் மொக்கை வாங்கிய தங்கமயில்.. இப்படி ஆயிடுச்சே!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தன்னுடைய அம்மாவின் அட்வைசால் தன்னுடைய மாமனார், மாமியார் மற்றும் கணவரை இம்ப்ரஸ் செய்வதற்காக காலை 4 மணிக்கே எழுந்து அனைத்து வேலைகளையும் முடிக்கிறார் தங்கமயில். தொடர்ந்து ஆர்வக்கோளாறால் அவர்

W16 என்ஜினை பெற்ற இறுதி புகாட்டி சிரோன் L’Ultime ஹைப்பர் கார்

கடந்த 2016 ஆம் ஆண்டு புகாட்டி நிறுவனம் வெளியிட்ட சிரோன்சூப்பர் ஸ்போர்ட் ஹைப்பர் காரின் L’Ultime என்ற பெயரில் W16 என்ஜின் பெற்ற 500வது மாடல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 500 மாடல்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட சிரோன் மாடல் பல்வேறு சிறப்பு எடிசன்கள் சூப்பர் ஸ்போர்ட், ஸ்போர்ட்  என மாறுபட்ட பெயர்களில்  கிடைத்து வந்தது. சிரோன் வெற்றியை தொடர்ந்து அடுத்த சூப்பர் காரை புகாட்டி நிறுவனம் சில வாரங்களுக்குள் புதிய V16 ஹைபிரிட் என்ஜின் … Read more

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்..

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 31ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் அக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, … Read more

தேர்தல் வாக்குப்பதிவில் வன்முறை: குளத்தில் வீசப்பட்ட EVM; என்ன நடக்கிறது மே.வங்கத்தில்?!

மேற்கு வங்க மாநிலத்தின் டம் டம், பராசத், பாசிர்ஹாட், ஜெய்நகர், மதுராபூர், டயமண்ட் ஹார்பர், ஜாதவ்பூர், கொல்கத்தா தக்ஷின், கொல்கத்தா உத்தரா உள்ளிட்ட ஒன்பது மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் 1,020 மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஏபிஎஃப்) மற்றும் 978 நிறுவனங்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. குளத்தில் வீசப்பட்ட EVM ஏதேனும் பதற்றமான சூழல் நிலவினால், அதைத் சரிசெய்ய மொத்தம் 1,960 … Read more

திமுக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

திருச்சி: திமுக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக சார்பில், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் (பூத் ஏஜென்ட்), வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு காணொலி … Read more

100-க்கும் அதிகமான பிரச்சார கூட்டங்களில் கார்கே, ராகுல் பிரியங்கா பங்கேற்பு

மக்களவை தேர்தலுக்காகக் கடந்த இரண்டு மாதங்களில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் 100க்கும் அதிகமான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸுக்கு வாக்கு சேகரிக்க முயன்றது தெரியவந்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 100 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார், 20 பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் மற்றும் ஊடகங்களுக்கு 70 பேட்டிகள் அளித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 107 பேரணிகள், பிரச்சார கூட்டங்கள், வாகன … Read more

பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை! தாயின் உடல்நிலையில் முன்னேற்றம்

கோவையில் தாயை விட்டு பிரியாமல் பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை – தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

What to watch on Theatre & OTT: கருடன், ஹிட் லிஸ்ட், Mr. And Mrs. Mahi; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

கருடன் (தமிழ்) கருடன் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருடன்’. முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும் அப்பாவி சூரி, ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பதற்காகக் காரணம் என்ன என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹிட் லிஸ்ட் (தமிழ்) கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ‘ஹிட்லிஸ்ட்’. இப்படத்தை சூர்யகதிர் காக்கள்ளர், கே.கார்த்திகேயன் இணைந்து இயக்கியிருக்கின்றனர். … Read more

தமிழ்நாட்டில் தாய்ப்பால் விற்பனையை கண்காணிக்க 18 குழுக்கள் அமைப்பு!

சென்னை: சென்னையில் புரோட்டீன் பவுடர் என்ற பெயரில் தாய்ப்பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தாய்க்கால் விற்பனையை கண்காணிக்க 18 குழுக்களை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாதவரத்தில், சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையா என்பவரது கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், 50க்கும் மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய உரிமம் பெற்று, சட்ட விரோதமாக தாய்ப்பால் … Read more