இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவை புறக்கணிக்கவே இமய மலை சென்றாரா ரஜினிகாந்த்?.. பாவம் லைகா நிறுவனம்!
சென்னை: இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் காதலன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ மற்றும் 2.0 உள்ளிட்ட படங்களை இதுவரை இயக்கியுள்ளார். 2018 ஆம் ஆண்டு கடைசியாக 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா