ஆத்தாடி.. மிரட்டுறாரு டிடிஎஃப் வாசன்.. ஐபிஎல் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது!
சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசனின் இரண்டாவது படமான ஐபிஎல் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ஆடுகளம் கிஷோர், நடிகை அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் டிடிஎஃப் வாசன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் ஐபிஎல் பெயர் வைக்கப்பட்டுள்ளதால், இதுகிரிக்கெட் சார்ந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வேகமாக பைக் ஓட்டி