‘நீட்’ முறைகேட்டில் சிக்கும் மருத்துவ மாணவர்கள்: குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ தீவிர சோதனை
அகமதாபாத்: இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. பிஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மனீஷ்குமார், அசுதோஷ் குமார் ஆகிய இருவரை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. நீட் தேர்வுக்கு முந்தைய நாள் இவர்கள் மாணவர்களுக்கு … Read more