இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் கல்கி 2898 கிபி படம்!

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி படம் இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.

தந்தையின் கண் முன்னே டிராக்டரின் ரோலரில் சிக்கி 8 வயது மகன் உயிரிழப்பு

விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது தந்தையின் கண் முன்னே டிராக்டரின் ரோலரில் சிக்கி 8 வயது மகன் உயிரிழப்பு.

சூர்யகுமார் யாதவ் பிடிச்ச கேட்ச் சிக்ஸ், மில்லர் அவுட் இல்லை – அம்பயர் மீது பரபரப்பு புகார்

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் பர்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி உலகக்கோப்பையை மீண்டும் ஒருமுறை கைப்பற்றி அசத்தியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதி ஓவரில் தென்னாப்பிரிக்க அணியின் வீரர் டேவிட் மில்லர் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். பவுண்டரி லைனில் இருந்த சூர்யகுமார் யாதவ் பிரதமாதமாக பிடித்த அந்த கேட்ச் தான் … Read more

லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் தான் வேணுமா… ஜூலையில் வரும் புதிய மாடல்கள் – என்னென்ன தெரியுமா?

New Latest Smartphones On July 2024 In India: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு மாதமும் புதுப்புது மொபைல்கள் களமிறங்குவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஜூன் மாதமும் பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகி விற்பனைக்கு வந்திருந்த நிலையில் வரும் ஜூலை மாதமும் பல்வேறு நிறுவனங்களின் மொபைல்கள் அறிமுகமாக உள்ளன. அதிலும் சிறப்பான சில மொபைல்களும் லிஸ்டில் உள்ளன.  கடந்த மாதம் Xiaomi 14 CIVI, Motorola Edge 50 Ultra, OnePlus Nord 4 Series உள்ளிட்ட மொபைல்கள் … Read more

தொடர்ந்து 106  நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 106 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 106 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

விக்ரம் ரசிகர்களுக்கு செம நியூஸ்.. தங்கலான் பட ரிலீஸ் எப்போ தெரியுமா?.. வெளியானது செம அப்டேட்

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு

டி20 உலக கோப்பை போட்டி; ஆட்டத்தின் போக்கை மாற்றிய கேட்ச்: வைரலான வீடியோ

பார்படாஸ், டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் நடந்தது. இதில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. … Read more

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பற்றிய கேள்விகளுக்கான பதில்கள்

  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார்சைக்கிள் பற்றி அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்வதுடன் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறியலாம். இந்தியாவின் 125cc பைக்கில் உள்ள போட்டியாளர்கள் யார் ? ஃபேமிலி தோற்றம் மற்றும் ஸ்போர்ட்டிவ் என இருவிதமான பிரிவுகளிலும் உள்ள 125சிசி பைக்குகளில் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கு போட்டியாக டிவிஎஸ் ரைடர், பஜாஜ் பல்சர் NS125, மற்றும் ஹோண்டா SP125 என மூன்று மாடல்களை எதிர்கொள்ளுகின்றது. எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் … Read more

`முனிவருக்கும், ராஜாவுக்கும் பிள்ளை பாக்கியம்' -100 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு காணும் சிவ தலம்

சேர, சோழ, பாண்டியர் ராஜாக்கள் காலத்தில் மூவேந்தர்களின் எல்லைகளின் இடையில் `மய்யமாக’ இருந்த கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மணவாசியில் அமைந்துள்ளது மத்திய புரீஸ்வரர் ஆலயம். அதோடு, பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த சிவன் கோயில், மேற்கு நோக்கிய தலமாக அமைந்துள்ளது. சுயம்புலிங்கமாக அமைந்திருக்கும் சுவாமியின் இடதுபுறம் அம்பாளும், வலதுபுறம் மத்தியபுரீஸ்வரரும் தெரிவது அற்புதம். உடனுறையாக கோமளவள்ளி தாயார் வீற்றிருக்கிறார். காசிக்குச் சென்று அங்குள்ள சிவனை வணங்குவதைவிட, இந்த மத்தியபுரீஸ்வரை வணங்கினால் மேலதிக பலன்கள் கிடைக்கும் … Read more

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு – ஈரோட்டில் இரு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

ஈரோடு: தடை செய்யப்பட்ட அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஈரோட்டில் இரு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (ஞாயிற்று கிழமை) சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத செயல்பாடு காரணமாக, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) உள்ளிட்ட 8 அமைப்புகள், ஐந்து ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் … Read more