ராஜஸ்தான்: இந்தியா விரைவில் வல்லரசு நாடாகும் என்ற கனவுடன் நடைபோட்டு வருகிறது. அந்த இந்தியாவில்தான் விதவைகள் கிராமம் என்று அழைக்கப்படும் பகுதி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இங்கே விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்? இந்தியா வரும் 2040க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் என்ற இலக்கை மோடி நிர்ணயித்திருக்கிறார். நிலவுக்கு இந்தியர் ஒருவர்
Source Link