ஜார்கண்ட் தனி மாநிலம் கேட்டு அதிர வைத்தவர்! யார் இந்த சிபு சோரன்? ஹேமந்த் சோரன் பின்புலம் தெரியுமா?

ராஞ்சி: ஜார்கண்ட் என்ற புதிய மாநிலம் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர் சிபு சோரன் தொடங்கியதுதான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி. இது பாஜகவை விட பழமையான கட்சி. மேலும் இந்தியாவின் பழமையான தலைவர்களில் ஒருவர்தான் ஹேமந்த் சோரனின் அப்பா சிபு சோரன். இன்று பாஜகவை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் ஜே.எம்.எம். கட்சியின் வரலாறு என்னவென்று தெரியுமா? 
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.