பார்படாஸ்: உலகக் கோப்பை டி20 தொடர் நிறைவடைந்து 2 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இந்தியர்கள் இன்னும் அங்கிருந்து திரும்பவில்லை. பார்படாஸை சூறாவளி தாக்கியதாலேயே இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு ஹோட்டலில் பணியாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை
Source Link