டெல்லி வங்கிக்கணக்குகளை வாடகைக்கு விடலாம் என ஆசை காட்டி ஒரு கும்பல் மோசடி செய்வதாக தகவல்கள் வந்துள்ளன. ஏராளமான படங்களில் ஒரே பாடலில் கதாநாயகன்/நாயகி மிகப்பெரிய செல்வந்தராகி வாழ்க்கையில் முன்னேறுவதாக காட்டுவது வழக்கமாக உள்ளது. இதைக் காணும் பலரும் தாங்களும் இதைப் போல குறுகிய காலத்தில் பண்க்காரனாக ஆசைப்பட்டு தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்கின்றனர். இவ்வாறு எளிதில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை குறி வைத்து, சமூகவலைதளங்களில் சமீபகாலமாக அதிகளவில் விளம்பரங்கள் வருகின்றன. அவற்றில், வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் […]