சென்னை இன்று தமிழ் மொழியில் 100 சட்டப்புத்தகங்களை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தால் 100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மத்திய சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு சட்டங்களில், 43 மறுமதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், 20 புதிய பதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள் என மொத்தம் 100 சட்டப் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டன. இன்று […]