சென்னை இன்று சென்னை மாநகர பேருந்து சாலைய்ல் சென்றுக் கொடிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இன்று சென்னை அடையாறு பணிமனை அருகே எஸ்.பி. சாலையில் ஒரு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த மாநகர பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டது/து. ஓட்டுநர் அந்த பேருந்தை ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு நிறுத்தினார் அப்போது அந்த .பேருந்தில் இருந்த சுமார் 10 பேரும் சரியான நேரத்தில் வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து […]