டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ 125 கோடி கொடுக்கும் அதேவேளையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷ்மன் கெய்க்வாடுக்கு பிசிசிஐ உதவ வேண்டும் என்று மற்றொரு முன்னாள் வீரர் சந்தீப் பாட்டில் கூறியுள்ளார். “கடந்த சனிக்கிழமை அன்று மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை நழுவவிடாமல் பிடித்துக்கொண்டனர். இந்திய அணியின் […]