மொண்டெவீடியோ: நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென்று பயங்கரமாக குலுங்கியதில் 38 பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது. மனித கண்டுபிடிப்புகளில் விமானம் என்பது சிறப்பானதொரு கண்டுபிடிப்பாக இருக்கிறது. இன்றையிலிருந்து சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் முதன் முறையாக விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது தொடங்கி இப்போது வரை விமானங்களில்
Source Link