நீட் தேர்வு மோசடியை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இயக்குனரை மத்திய அரசு மாற்றியது, 24 லட்சம் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஜூன் 28ம் தேதி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீட் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அரசுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு கூறப்படும் என்று சபாநாயகர் […]