டெல்ல் மக்களவையில்நீட் முறைகேடு குறித்து நாளை விவாதம் நடத்த வேண்டும் என ராகுல் காந்தி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இன்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி இந்தக் கடிதம் எழுதுகிறேன். ஜூன் 28ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த […]