சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 25 மினவர்களையும் அவர்களது படகுகளை மீட்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் . தமிழகத்தை சேர்ந்த 25 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை சிறபிடித்ததது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் எங்கும் இலங்கை கடற்படையின் அக்கிரமத்துக்கு எதிராக கடும் கண்டனங்கல் எழுந்து வருகின்றன. இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய உள்த்றை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடித்தத்தில்,, “சமீப வாரங்களில் […]