இந்தியன் 2 செட்டில் கமல் ஹாசன் அப்படித்தான் இருந்தார்.. நடிகர் ஜெகன் பெருமிதம்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2 வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கிறது படம். இந்தச் சூழலில் இந்தியன் 2வில் கமலுடன் நடித்த அனுபவத்தை நடிகர் ஜெகன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.