சென்னை: நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கு பிறந்தவர் வரலட்சுமி. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் நிக்கோலாய் என்பவரை காதலித்துவந்தார். இருவருக்கும் தாய்லாந்தில் இன்று திருமணம் நடக்கவிருக்கிறது. இதில் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். அதனையடுத்து திருமண வரவேற்பு சென்னையில் நடக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். போடா போடி