தனுஷ் நடிக்கும் குபேரா.. ராஷ்மிகாவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அப்டேட்

Rashmika Mandanna First Look : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், குபேரா படத்தில் நடிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் வெளியாகயுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.