சென்னை மாஞ்சோலை விவகாரம் குறித்து தமிழக தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூக தேசிய ஆணைய நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மேற்கு தொடர்ச்ச்சி மலைப்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான, மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட மலை கிராம மக்கள் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் […]