கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறி தாலிபான் ஸ்டைலில் பெண்கள் மீது பொது வெளியில் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பெண்கள் மீது பொது வெளியில் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து செய்திகள்
Source Link