டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பாஜகவின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 96 வயதாகிறது. வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட எல்.கே.அத்வானிக்கு அவரது வீட்டிலேயே மருத்துவ
Source Link