சேலம் அதிமுக நிர்வாகி கொலை : திமுக பிரமுகர் கைது

சேலம் சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக பிரமுகர் உள்ளிட்ட் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம்  நகரில் தாதகாப்பட்டியை அடுத்த தாகூர் தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 64) கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று இரவு 10 மணியளவில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் எதிரே உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். சண்முகம் தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.