ஜூலை 10 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை ‘ சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூலை 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் முதல் தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.  பல இடங்களில் வெப்ப அலை காரணமாக சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.   சென்னையில் மட்டும் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. மக்கள் வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மிகவும் அவதி அடைந்தனர். பல இடங்களில் கோடை மழை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.