ஜூலை 19 அன்று ஓடிடியில் மகாராஜா திரைப்படம் வெளியீடு

சென்னை வரும் 19 ஆம் தேட் மகாராஜா திரைப்படம் ஓடிடியில் வெளி வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன பிரபல தமிழ் நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’,  ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின்  ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக  ‘மகாராஜா’ திரைப்படம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.