ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த நிலையில், மீண்டும் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்காக புதிய முதல்வர், சம்பை சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை மாநில கவர்னரை சந்தித்து வழங்கினார். ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்த போது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது […]