சென்னை: இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெள்ளி விழா நாயகன் மோகன் ஆக்ஷன் அவதாரம் எடுத்து அதகளப்படுத்திய ‘ஹரா’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. ‘ஹரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை இங்கே பார்க்கலாம். தாதா 87, பொல்லாத உலகில் பயங்கர கேம், பவுடர் படங்களை இயக்கிய விஜய்