டெல்லி தேசிய மருத்துவக் கல்வி வாரியம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று முதுகலை நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 23 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, நடக்க இருந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் இரவு, அத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 3-வது முறையாக முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. முதுநிலை நீட் தேர்வு நடத்துவதற்கான தயார்நிலை குறித்து கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகமும், சுகாதாரத்துறை […]