கவுண்டம்பாளையம் படத்தை பார்க்கவே கூடாது.. சரியான உப்புமா படம்.. விளாசிய பிரபலம்!

சென்னை: நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இன்று வெளியாக இருந்த கவுண்டம்பாளையம் படம் திரைப்படம் வெளியாகவில்லை. இப்படம் பல சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தணன், இந்த படம் பட கணக்கில்கூட சேராது, சரியான உப்புமா படம் என்று பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் 90ஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.