சிவகார்த்திகேயனால் விஜய் இடத்தை பிடிக்க முடியாது.. டாப் கியரில் சூர்யா, தனுஷ், சிம்பு வராங்க பாஸ்!

சென்னை: டான், பாஸ் என அடுத்தடுத்து டைட்டிலில் கெத்துக் காட்டி அடுத்த தளபதியாக சினிமாவில் விஜய் இடத்தை பிடித்து விடலாம் என சிவகார்த்திகேயன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால், அவ்வளவு எளிதாக எல்லாம் விஜய் இடத்தை சிவகார்த்திகேயனால் சுலபமாக நெருங்கி விட முடியாது என்றும் அந்த இடத்துக்கு வெறித்தனமான போட்டி தற்போது ஆரம்பித்துள்ளது என்பது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.