சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய பிகில் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்க 4 வருடங்களாக போராடி வந்த அட்லீ கடந்த ஆண்டு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றினார். ஜவான் திரைப்படம் கடந்த