Actor Rajinikanth: ஐதராபாத்தில் துவங்கிய கூலி பட சூட்டிங்.. ரஜினிகாந்துடன் இணைந்த பிரபல நடிகை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் இன்றைய தினம் துவங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இதன் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் நேற்றைய தினமே நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டு சென்ற விமான நிலைய வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.